📰 பாரத் டைம்ஸ் E-Paper · Friday, 18 Sep 2026
← News App
Friday, September 18, 2026
Tamil Nadu
32°C Sunny
RNI No. INDENG/2026/12345
Established 2026
Volume Vol.2026 No.260
Language தமிழ்
பாரத் டைம்ஸ்
பாரத் டைம்ஸ்
✦ ✦ ✦
தேசத்தின் நம்பகமான குரல்
Date 18 Sep 2026
Price ₹5.00 / $0.30
Pages 24 Pages
Vol.2026 No.260
Today's Edition
FRIDAY, SEPTEMBER 18, 2026  ·  Price ₹5.00
Contents
Tamil Nadu 2027 உலகக்கோப்பை SQUAD முன்னோட்டம்.. இந்திய அணியின…
Tamil Nadu ”என்னையும் அவரைப்போல மாத்திடாதீங்க..” கண்ணீர்விடும…
Tamil Nadu “என்னைப் படிக்கவிடுங்கள்.. கனவைச் சிதைக்காதீர்கள்!…
Tamil Nadu 728 அடி அகலம்.. 141 அடி ஆழம்.. திடீரென உருவான பிரம…
Tamil Nadu மேக்ஸ் Vs 100 | 100 பேரை வீழ்த்திய வெர்ஸ்டாப்பன்..…
Tamil Nadu 35 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. ஆபத்தில் பூமியின் நன…
Puthiya Thalaimurai
Puthiya Thalaimurai · Staff
மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தமிழக அரசின் உதவித்தொகை தாமதமாகி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படலாம் எனக் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டது அரசியல் சர்ச்சையை கிளப்பியது. அரசு, கட்டணம் ஏற்கெனவே செலுத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக ஒப்புதல் கிடைத்தவுடன் மீதித் தொகை வழங்கப்படும் என விளக்கம் அளித்தது. “என்னையும் ரோகித் வேமுலா நிலைக்கு மாற்றாதீர்கள்” என்ற அவரது வேண்டுகோள், சாதி பாகுபாடு, மாணவர் உரிமைகள்,…
Tamil Nadu
செய்தியாளர்: ராஜ்குமார்.ர “தயவுசெய்து என்னைப் படிப்பில் கவனம் செலுத்தவிடுங்கள். மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கும், மனரீதியான தொல்லைகளுக்கும் என்னை ஆளாக்காதீர்கள். எனது கல்வியையும், ஆராய்ச்சியையும் தொடர அமைதியான சூழலை வழங்குங்கள். என்னைப் படிக்கவிடுங்கள்” என மீண்டும் ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின்…
✦  Lead Story  ·  Puthiya Thalaimurai  ✦
📷 PTI 2027 உலகக்கோப்பை SQUAD முன்னோட்டம்.. இந்திய அணியின் பாசிட்டிவ்? நெகட்டிவ்? ஓர் விரிவான அ
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பை தற்போதே அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டன. இந்திய…
Puthiya Thalaimurai · Special Correspondent · 18 Sep 2026 10:28 AM
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பை தற்போதே அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டன. இந்திய அணியும் நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே உலகக்கோப்பைக்கான முன்னோட்ட அணியை கிட்டத்தட்ட சீல் செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீர்ர்களே 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் நிச்சயம் இடம்பிடிக்க போகிறார்கள், இதில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை.. இந்த சூழலில் உலகக்கோப்பைக்கு முன் இந்திய ஒருநாள் அணியில் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது.. அதை எப்படி இந்திய அணி சரி செய்யப்போகிறது என்கிற முன்னோட்டத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்..இந்திய வீர்ர்களுக்கோ, ரசிகர்களுக்கோ உலகக்கோப்பை என்றால் அது ஒருநாள் உலகக்கோப்பை தான்.. அதனால் தான் 1983-லிருந்து காத்துக்கிடந்த இந்திய ரசிகர்களுக்கு 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வியும், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வியும் மறக்கமுடியாத வலியையும், ஆறாத காயத்தையும் கொடுத்துள்ளது. 2003 தோல்விக்கு பிறகு 2011-ல் இந்தியா கோப்பை வென்ற நிலையில், 2023 தோல்விக்கு பிறகு 2027-லும் கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலியின் கடைசி உலக்க்கோப்பை என்பதும் இதற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. News #TeamIndia ODI & T20I squads announced for West Indies tour of India 2026, along with updated squad for Japan T20I & Asian Games.More Details ▶️https://t.co/Lxx3Bz8Q14 pic.twitter.com/Y9RGlQ09XK— BCCI (@BCCI) September 16, 2026 அறிவிக்கப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான…
"
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பை தற்போதே…
— Puthiya Thalaimurai
Tamil Nadu
Special Correspondent
நிலவை நாம் வானத்தில் பார்க்கும்போது, அதன் மேற்பரப்பு முழுவதும் ஏராளமான பள்ளங்களுடன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அந்த நிலவில் 141 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று இருப்பதாகச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய பள்ளத்தைத்தான் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-வின் Lunar Reconnaissance Orbiter எனப்படும் LRO கண்டுபிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பை…
Puthiya Thalaimurai
எஃப்1 கார் பந்தயத்தில் 4 முறை உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், 'Max vs 100' என்ற சிறப்பு கோ-கார்ட்டிங் பந்தயத்தில் 100 போட்டியாளர்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ரெட் புல் அமைப்பின் சார்பில் சில்வர்ஸ்டோனில் நடத்தப்பட்ட 'Max vs 100' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோ-கார்ட்டிங் பந்தயத்தில்…
Puthiya Thalaimurai · Tamil Nadu
18 Sep 2026 07:31 AM
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகின் ஆறுகளில் நீர்வரத்து மிகக் தீவிரமாகக் குறைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள 'மாநில உலகளாவிய நீர் வளங்கள் 2025' (State of Global Water Resources 2025) அறிக்கை, உலகளவில் நீர் சுழற்சியில் ஏற்பட்டுள்ள…
Tamil Nadu
PTIவெறும் 3 இடங்கள்தான் வித்தியாசம்.. ஆட்சியைப் பிடித்த எத
Puthiya Thalaimurai · Tamil Nadu
18 Sep 2026 07:05 AM
ஸ்வீடன் நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் நடந்த தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய அரசை அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் பிரதமர் தனது ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். 349 தொகுதிகளைக் கொண்ட ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 176 இடங்களைப் பெற்ற எதிர்க்கட்சியான இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து,…
Puthiya Thalaimurai · Tamil Nadu
18 Sep 2026 06:42 AM
கொசோவோ நாட்டின் முன்னாள் அதிபர் ஹாசிம் தாசிக்கு (HashimThaci) போர்க்குற்ற வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் (The Hague) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1990களில் செர்பியாவிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்றபோரின்போது அரசியல் எதிரிகள்,பொதுமக்கள் என 96 பேரை படுகொலைசெய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.1990-களின் இறுதியில் செர்பியாவிற்கு எதிராக நடந்த சுதந்திரப் போரின்போது, கொசோவோ விடுதலைப் படையின் (KLA) அரசியல் பிரிவின் தலைவராக ஹாசிம் தாசி செயல்பட்டார். KLA அமைப்பின் தலைவராக அவர் இருந்த காலத்தில், அரசியல் எதிரிகள் மற்றும்…
Today in Numbers
8 Articles
1 Sources
1 Sections
8 With Photos
11:16 Updated
பாரத் டைம்ஸ் All content sourced from verified news agencies · Friday, September 18, 2026
Page 1